If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

Hvis du er bak et webfilter, vær vennlig å sørge for at domenene .kastatic.org og .kastatic.org ikke er blokkert.

Hovedinnhold
Gjeldende klokkeslett:0:00Total varighet:1:23

Videotranskripsjon

இந்தக் காணொளியில் மின் தகடுகள் அமிலத்தில் மூழ்கும் போது உருவாகும் மின் அதிர்வைக் கோணத்தில் அளவிடப் போகிறோம். இது அமிலம் உடைய கோப்பை. இப்போது மின் தகடுகளை அமிலத்தில் மூழ்கச் செய்கிறோம். காந்த ஊசி மின் அதிர்வுக்கு ஏற்ப நகர்கிறது. அதன் கோணத்தைக் குறித்துக் கொள்கிறோம். இப்போது இணைப்பை மாற்றிப் பொருத்துகிறோம். மீண்டும் மின் தகடுகளை அமிலத்தில் மூழ்கச் செய்கிறோம். காந்த ஊசி வேறொரு கோணத்தில் நிற்கிறது. இந்தக் கோணத்தையும் குறித்துக் கொள்கிறோம். இந்தக் கோணமானது திரும்பிய நிலையில் உள்ளது.